தமிழ்நாடு செய்திகள் | kumarinews

பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வு ரத்து செய்யும் திட்டமில்லை

பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வு ரத்து செய்யும் திட்டமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் யுஜிசி தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பிளாஸ்மா சிகிச்சை எப்படி செய்யப்படுகிறது?

கோவிட் - 19 நோயிலிருந்து மீண்டவர்களின் ரத்த பிளாஸ்மாவைப் பயன்படுத்தி, அந்நோய்க்குக் சிகிச்சையளிக்கும் முயற்சிகளைத் துவங்கியிருக்கிறது தமிழக சுகாதாரத் துறை.

10 ஆயிரம் எண்ணிக்கையைக் கடந்த மாவட்டங்களில் இணைந்தது மதுரை; தமிழகத்தில் இன்று 6,993 பேருக்குத் கரோனா தொற்று: சென்னையில் 1,138 பேர் பாதிப்பு

தமிழகத்தில் முதன்முறையாக அதிக அளவில் 6,993 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 2 லட்சத்தை தமிழகம் கடந்து மொத்தம் 2,20,716 என்கிற எண்ணிக்கையில் உள்ளது. சென்னையில் 1,138 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கார்ப்பரேட்டுகளுக்கு 'கார்ப்பெட்' விரிக்கும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை 2020-ஐ திரும்பப் பெறுக; ஸ்டாலின் வலியுறுத்தல்

கார்ப்பரேட்டுகளுக்கு 'கார்ப்பெட்' விரிக்கும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை 2020-ஐ மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இட ஒதுக்கீடு விவகாரம்: இது சமூக நீதிக்கான போர்; அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைப் பாதுகாத்திட குரல் கொடுங்கள்; 11 தலைவர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

உரிமையை இழந்துள்ளவர்களின் உரிமைகளுக்காகவும் இட ஒதுக்கீடு தொடர்பான அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைப் பாதுகாத்திடவும் குரல் கொடுக்க வேண்டும் என, சோனியா காந்தி உள்ளிட்ட 11 தலைவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம் வழங்கும் திட்டம்

ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.

ஊரடங்கு குறித்து வரும் 29ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா?, தளர்த்துவதா? என்பது குறித்து வரும் 29ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

மருத்துவப் படிப்புக்கான இட ஒதுக்கீடு: பிற்படுத்தப்பட்ட மக்களை மத்திய அரசு பழிவாங்குவது ஏன்?- கே.பாலகிருஷ்ணன் கேள்வி

மருத்துவப் படிப்புக்கான இட ஒதுக்கீடு வழங்குவதில் மத்திய பாஜக அரசு பிற்படுத்தப்பட்ட மக்களைப் பழிவாங்குவது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் புதிய உச்சமாக இன்று 6,472 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,336 பேர் பாதிப்பு: 5,210 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் முதன்முறையாக அதிக அளவில் 6,472 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,92,964 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோவாக்ஸின் பரிசோதனை மனிதர்கள் மீது துவங்கியது

தமிழ்நாட்டில் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்றில் கோவாக்ஸின் தடுப்பூசியை மனிதர்கள் மீது சோதிக்கும் பரிசோதனை இன்று துவங்கியுள்ளது.

முதலாம் மற்றும் இரண்டாம் கலை, அறிவியல் இளநிலை படிப்புக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து

முதலாம் மற்றும் இரண்டாம் கலை, அறிவியல் இளநிலை படிப்புக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க 58 விமானங்கள்: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர ஜூலை 20 ம் தேதி முதல் ஆகஸ்ட் 5 ம் தேதி வரை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக திமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு...