அறிவியல் & தொழில்நுட்பம் | kumarinews

இரவோடு இரவாக அறிமுகமான 3 புதிய நோக்கியா பட்ஜெட் போன்கள்

நோக்கியா நிறுவனம் அதன் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அவைகள் நோக்கியா சி5 எண்டி, நோக்கியா சி2 தவா மற்றும் நோக்கியா சி2 டென்னன்

Vodafone-Idea பயனர்கள் இனி UPI பயன்படுத்தி ரீசார்ஜ் செய்யலாம்

Vodafone-Idea தொலைபேசி பயனர்கள் யுபிஐ (UPI) எண்களை பயன்படுத்தி தங்கள் தொலைபேசி எண்களுக்கு ரீசார்ஜ் செய்யலாம் என்று Paytm நிறுவனம் அறிவித்துள்ளது.

அமேசான் தளத்தில் விற்பனையாளர்கள் அடையாளம் சரிபார்ப்பு: வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆரம்பம்

கரோனா தொற்றின் எதிரொலியாக, தங்கள் தளத்தில் பொருட்களை விற்பவர்களின் அடையாளத்தை வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் சரிபார்க்கும் வேலையை அமேசான் தளம் ஆரம்பித்துள்ளது.

டைம் டிராவல் சாத்தியம் - இயற்பியலாளர்கள் ஒப்புதல்!

இயற்பியல் மற்றும் கணித பேராசிரியர் அந்த சந்தேகத்தை வீடியோ ஒன்றின் மூலம் தீர்க்கிறார் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் கணித பேராசிரியர் மற்றும் வேர்ல்ட் சயின்ஸ் விழாவின் இணை நிறுவனர்

தோலில் ஒட்டிக் கொள்ள எலக்ட்ரானிக் டாட்டூ; உடல்நலத்தைக் கண்காணிக்க புதிய கண்டுபிடிப்பு!

பெய்ஜிங்: உடல் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க எலக்ட்ரானிக் டாட்டூவை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

1100 ஜிபி இலவச டேட்டா: ஜியோவின் அடுத்த அதிரடி திட்டம்!

ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த அதிரடி திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம் 1100 ஜிபி அளவு இலவச டேட்டா வழங்கப்பட இருப்பதாக தகவல்

மைக்ரோசாஃப்ட் தமிழ் மொழிபெயர்ப்பு செயலி

சர்வதேச அளவில் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட், தமிழ் மொழி பெயர்ப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் 365 தளத்தில் இது கிடைக்கிறது.

ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் - சென்னையில் 5ஜி சேவை

நோக்கியா நிறுவனம் ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய இரண்டு இந்திய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் 5G இணைப்பை கொண்டுவர திட்டமிட்டுள்ளது

அறிவிப்பின்றி யூசி பிரவுசரை நீக்கிய கூகுள் ப்ளே ஸ்டோர்

மொபைல் பிரவுசர்களில் பிரபலமானது யூசி பிரவுசர். இதனை தற்போது எந்த அறிவிப்பும் இன்றி ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது கூகுள்.