அறிவியல் & தொழில்நுட்பம் | kumarinews

வாட்ஸ் அப் செயலியில் பணம் அனுப்பும் வசதி அறிமுகம்

வாட்ஸ் அப் செயலியில் டிஜிட்டல் பேமண்ட் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போதைக்கு பிரேசிலில் இது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

ரூ.8,999 க்கு இதரமான பட்ஜெட் போன்

ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போனின் புதிய 64 ஜிபி மாறுபாடு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? எப்போது விற்பனை

ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பும் திட்டம் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு

கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டம் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

24 மணி நேரங்களில் மறையும் ட்வீட்: புதிய வசதியைப் பரிசோதனை செய்யும் ட்விட்டர்

24 மணி நேரங்களில் தானாகவே மறையக்கூடிய வகையில் ட்வீட் செய்யும் வசதியை ட்விட்டர் தரப்பு இந்தியாவில் பரிசோதனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

ரியல்மி நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ரியல்மி நார்சோ 10

ரியல்மி நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் ரியல்மி.காம் வழியாக இன்று விற்பனை

உங்கள் பிரச்சார வீடியோவை முடக்கியது சட்டவிரோதம் அல்ல: ட்ரம்ப்புக்கு ட்விட்டர் பதில்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஒரு வீடியோவ காப்புரிமை விதிமீறல் காரணமாக நீக்கப்பட்டது.

சீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்

சீக்கியர்களைக் குறிக்கும் #sikh என்கிற ஹாஷ்டேகை மூன்று மாதங்களாக முடக்கியிருந்த ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள், தற்போது அந்த முடக்கத்தை நீக்கியுள்ளன.

ட்ரம்ப்பின் பதிவைக் கவனிக்காமல் விட்ட ஃபேஸ்புக்: ஸக்கர்பெர்கை சாடும் முன்னாள் ஊழியர்கள்

வன்முறையைத் தூக்கிப் பிடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் பதிவின் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததற்காக ஃபேஸ்புக்கின் முன்னாள் ஊழியர்கள் பலர் அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்கை சாடி அவருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

AMD ரைசன் செயலியுடன் ஷாவ்மியின் மூன்று புதிய லேப்டாப்கள் அறிமுகம்

ஷாவ்மி மூன்று புதிய லேப்டாப்களைக் கொண்டுவந்துள்ளது. ரெட்மிபுக் 13, ரெட்மிபுக் 14 மற்றும் ரெட்மிபுக் 16 ஆகியவற்றை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது

டிக்டாக்கிற்கு சவால் விடும் 'மித்ரன் ஆப் 5 மில்லியன் பதிவிறக்கம்

மித்ரன் செயலி இந்தியாவில் டிக்டாக்கின் போட்டியாளராக உருவாகி வருகிறது. இந்த செயலி ஒரு மாதம்தான் பழையது, இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 50 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது

சாம்சங்கின் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில்

சாம்சங் கேலக்ஸி எம் 01 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம் 11 ஆகியவை பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவில் நாளை முதல் இந்திய சந்தையில் கிடைக்க உள்ளன.

நாசா & ஸ்பேஸ் எக்ஸ் இணைந்து அனுப்பிய ராக்கெட் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விண்வெளி ஓடத்தில், முதல் முறையாக விண்வெளிக்கு பயணித்த மனிதர்கள், வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்துள்ளனர்.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு மனிதர்களை அழைத்து சென்று சாதனை

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் விண்வெளி ஓடம் பயன்பாட்டிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு, முதல் முறையாக அமெரிக்க மண்ணிலிருந்து அந்த நாட்டை சேர்ந்த வீரர்கள் சனிக்கிழமையன்று வெற்றிகரமாக விண்வெளிக்கு சென்றனர்.

கரோனா நிவாரணத்துக்கு மேலும் 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள்: ட்விட்டர் இணை நிறுவனர் நிதி

ட்விட்டர் மற்றும் ஸ்கொயர் நிறுவனங்கள் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டார்ஸி கரோனா நிவாரணப் பணிகளுக்கு மேலும் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாகக் கொடுத்துள்ளார்.

பூமியின் காந்தப்புலம் பலவீனமடைந்து வருகிறது! இதனால் யாருக்கு பாதிப்பு தெரியுமா

பூமியின் காந்தப்புலம் சூரிய கதிர்வீச்சிலிருந்து நம்மை இத்தனை காலமாக எப்படி பாதுகாக்கிறது என்பது பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். குறிப்பாக பூமியின் காந்தப்புலம் பற்றி நிச்சயம் படித்திருப்போம். இருப்பினும், விண்வெளி ஆராய்ச்சி குழுவின் சமீபத்திய அறிக்கை

ஒன்பிளஸ் 8-ன் அடுத்த விற்பனை ஜூன் 4 ஆம் தேதி தொடங்குகிறது

ஒன்பிளஸ் 8-ன் அடுத்த விற்பனை ஜூன் 4 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு மீண்டும் தொடங்கும். ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ விற்பனை மே 29 வெள்ளிக்கிழமை தொடங்க திட்டமிடப்பட்டது

Jio அறிவித்துள்ள Double Data ஆபர்

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் தனது ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்துள்ளது.