உள்ளூர் செய்திகள் | kumarinews

குமரியில் கடைகளை திறக்க கட்டுப்பாடு

குமரி மாவட்டத்தில் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

குமரியில் ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா. பாதிப்பு 100- ஐ தாண்டியது

குமரியில் ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் கடந்த 4 நாட்களில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ தாண்டியது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

குமரியில் ஒரே நாளில் 29 பேருக்கு தொற்று

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 29 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனாவால் மாவட்டத்தில் 15 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு மண்டலத்திலிருந்து வருபவா்களுக்கு இ- பாஸ் இருந்தால்தான் அனுமதி

சென்னை உள்ளிட்ட சிவப்பு மண்டலத்திருந்து வருபவா்கள் இ- பாஸ் இருந்தால் மட்டுமே குமரி மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுவாா்கள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று பரவியதால் கண்ணன்விளை கிராமம் ‘சீல்’ வைத்து தீவிர கண்காணிப்பு

கருங்கல் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கண்ணன்விளை கிராமம் ‘சீல்‘ வைக்கப்பட்டது.

நாகர்கோவில், மார்த்தாண்டத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் சட்ட நகல் எரிப்பு போராட்டம்36 பேர் கைது

நாகர்கோவிலில் விவசாயிகள் சங்கம் சார்பில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நேற்று நடந்தது. இதுதொடர்பாக 36 பேரை போலீசார் கைது செய்தனர்.

குமரி பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் திரண்டனர் ஹால் டிக்கெட்டுடன் 2 முக கவசங்களும் வழங்கப்பட்டன

குமரி மாவட்ட பள்ளிகளில் “ஹால்டிக்கெட்“ பெறுவதற்கு எஸ்.எஸ்.எல்.சி. மாணவ- மாணவிகள் திரண்டனர். அவர்களுக்கு தலா 2 முக கவசங்களும் வழங்கப்பட்டன.

நேபாள எல்லையில் கடத்தல்காரர்களால் கொல்லப்பட்டராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை

நேபாள எல்லையில் மாடு கடத்தும் கும்பலால் கொல்லப்பட்ட குமரி ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

”பிரசாதம் இல்லை, புனித தீர்த்தம் இல்லை, பஜனை பாடல்கள் இல்லை” மத வழிபாட்டு தலங்களில் புதிய விதிமுறைகள்

பிரசாதம் இல்லை, புனித தீர்த்தம் இல்லை, பக்திபாடல்கள் இல்லை மத வழிபாட்டு தலங்கள் திறப்பின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் தவிர தமிழ்நாட்டில் இன்று முதல் பஸ் போக்குவரத்து அனைத்து கடைகளும் திறக்க அனுமதி

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் நீங்கலாக தமிழகம் முழுவதும் இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்குகிறது. அனைத்து பெரிய கடைகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.