பொழுதுபோக்கு செய்திகள் | kumarinews

'பேட்ட 2' உருவாகுமா? - கார்த்திக் சுப்புராஜ் பதில்

ரஜினி நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்தின் 2-ம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பதில் அளித்துள்ளார்.

இயக்குநர் சரண் பிறந்த நாள் ஸ்பெஷல்: கமர்ஷியல் சினிமா ரசனையை மேம்படுத்திய இயக்குநர்

தமிழ் சினிமாவின் பொற்காலமாகக் கருதப்படும் 1980-களில் பல முக்கியமான இயக்குநர்கள் சினிமாவில் தமது படைப்பாளுமையால் ஆதிக்கம் செலுத்தினார்கள்.

எனக்குக் கிடைத்த பெயர், புகழில் பெரும்பங்கு கண்ணனுடையது: பாரதிராஜா உருக்கம்

எனக்குக் கிடைத்த பெயர், புகழில் பெரும்பங்கு கண்ணனுடையது என்று இயக்குநர் பாரதிராஜா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

நடிகர் சோனு சூட்டுக்கு 11 ஆயிரம் அஞ்சல் அட்டைகள்

இடம் பெயர்ந்த தொழிலாளர்களை கேரளாவில் இருந்து ஒடிசாவுக்கு தனி விமானத்தில் அனுப்பி வைத்த நடிகர் சோனு சூட்டுக்கு நன்றி தெரிவித்து 11 ஆயிரம் அஞ்சல் அட்டைகள் அனுப்பப்படுகின்றன.

ஆன்லைன் வகுப்பு எனும் பிசாசிடம் பிள்ளைகளைக் கொடுத்துவிடாதீர்கள்: இயக்குநர் பிரம்மா

ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார் 'குற்றம் கடிதல்' இயக்குநர் பிரம்மா.

சோட்டா பீமுக்குத் திருமணமா? - கார்ட்டூனை உருவாக்கியவர்கள் அறிக்கை

சோட்டா பீம் கார்ட்டூன் கதாபாத்திரத்துக்குத் திருமணம் ஆகிவிட்டது என்ற விஷயம் பொய் என அதன் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதிக சம்பளம் பெற்ற 100 நட்சத்திரங்களின் பட்டியலில் இடம் பெற்ற இந்திய பிரபலம்

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2020ம் ஆண்டு அதிக சம்பளம் பெற்ற 100 நட்சத்திரங்களின் பட்டியலில் இந்தியாவில் இருந்து இந்தி நடிகர் அக்சய் குமாரின் பெயர் மட்டுமே உள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் தொடர் விமர்சனம்

இறந்தும் இறவாமல் இருக்கும் zombieகளை மையமாக வைத்து பல திரைப்படங்கள், தொடர்கள் வந்துவிட்டன. இவற்றில் மிகச் சில படங்களே சற்றேனும் ரசிக்கத்தக்கவை. இருந்தபோதும் இந்த 'ஜோம்பி'களை மையமாக வைத்து கதைகள் தொடர்ந்து எழுதப்படுகின்றன. Betaal - நெட்ஃப்ளிக்சில் வெளியாகி

சினிமா பட‌ப்பிடிப்பிற்கும் அனுமதி அளியுங்கள் முதலமைச்சருக்கு கடிதம்

சினிமா பட‌ப்பிடிப்பிற்கும் அனுமதி அளியுங்கள் என்று முதலமைச்சருக்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம் எழுதி உள்ளார்.