பொழுதுபோக்கு செய்திகள் | kumarinews

’’டான்ஸ் கத்துக்கொடுக்க வந்த பிரபுதேவா; நான் ஷாக்காயிட்டேன்!’’ - பாக்யராஜ் கலகல ப்ளாஷ்பேக்

’டேட் சன் பிக்சர்ஸ்’ எனும் தலைப்பில், அப்பாவும் இயக்குநருமான கே.பாக்யராஜை, மகன் சாந்தனு வீடியோ பேட்டியெடுத்தார்.

இணைய தளத்தில் வெளியாகும் ‘லாக்கப்’

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி இணைய தளத்தில் வெளியானது. தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட்டனர்.

இந்திய சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட தயார் என்று டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட தயாராக இருப்பதாக டிக் டிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கார்த்திக் ராஜா பிறந்த நாள் ஸ்பெஷல்: இசைஞானியின் பேர் சொல்லும் தலைமகன்

இந்தியத் திரை இசை வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுவிட்ட மேதையான இளையராஜா ஆயிரம் படங்களைக் கடந்து இன்னும் சினிமா இசையமைப்பாளராகத் தீவிரமாக இயங்கிவருகிறார்.

‘பைரேட்ஸ் ஆப் த கரிபியன்’ முதன்மை கதாபாத்திரத்தில் பெண் நடிக்கிறார்

பைரேட்ஸ் ஆப் தி கரிபியன் படம் நடிகருக்கு பதிலாக நடிகையை முதன்மை கதாபாத்திரமாக வைத்து தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மனிதத்தன்மையற்ற செயல்; இந்தியாவின் ஜார்ஜ் ஃப்ளாய்ட்: சாத்தான்குளம் சம்பவத்துக்கு தமிழ்த் திரையுலக பிரபலங்கள் கடும் கண்டனம்

சாத்தான்குளம் சம்பவத்துக்கு தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

சீன பொருட்களை தவிர்த்து “இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள்” நடிகை சனம் ஷெட்டி வேண்டுகோள்

சீன பொருட்களை தவிர்த்து “இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள்” என்று நடிகை சனம் ஷெட்டி வேண்டுகோள் தெரிவித்துள்ள்ளார்.

’தலையைக் குனியும் தாமரையே...’, ‘தென்றல் என்னை முத்தமிட்டது’ - இளையராஜா - வைரமுத்து கூட்டணியின் ஒப்பற்ற பாட்டு

ஒரு படமோ... அல்லது படத்தின் பாடல்களோ... நம் மனதில் அப்படியே தங்கிவிடும். அதன் பிறகு எத்தனையோ படங்கள் பார்த்திருப்போம்.

விஜய்க்கு கீர்த்தியின் வித்தியாசமான பிறந்த நாள் வாழ்த்து: வைரலாகும் வீடியோ

தனது வயலின் வாசிப்புத் திறமையின் மூலம் கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தந்தையரை போற்றும் வகையில் ‘எந்தை’ 7 நிமிட குறும்படம்- வினிஷா விஷன் வெளியீடு

சென்னையை சேர்ந்த விளம்பர ஏஜென்ஸியான வினிஷா விஷன் நிறுவனம், தந்தையர் தினத்தை முன்னிட்டு ‘எந்தை’ என்ற 7 நிமிட குறும்படத்தை வெளியிட்டுள்ளது.