பொழுதுபோக்கு செய்திகள் | kumarinews

வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்

வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்' எப்படி பெரிய வெற்றி படமாக அமைந்ததோ, அது போல் சந்தானத்துக்கு 'பிஸ்கோத்' படம் இருக்கும் என்று இயக்குநர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

அருள்நிதி பிறந்த நாள் ஸ்பெஷல்: தரமான படங்களால் தனிக்கவனம் ஈர்த்த கலைஞர்

தமிழ் சினிமாவில் இன்றைய முன்னணி இளம் கதாநாயகர்களில் தனித்துவமான கவனத்தையும் ரசிகர்களின் நன்மதிப்பையும் பெற்றிருப்பவரான அருள்நிதியின் பிறந்த நாள் இன்று (ஜூலை 21).

நண்பருடன் கூட்டணி: மீண்டும் நாயகனாக களமிறங்கும் வடிவேலு

தனது நண்பர் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் வடிவேலு. இது தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்துள்ளது.

வெப் தொடரில் நடிக்கும் சூர்யா

வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் முன்னணி நடிகர், நடிகைகள் அவற்றில் நடிக்க தொடங்கி உள்ளனர்.

'சூப்பர் டீலக்ஸ்' படத்துக்கு முன் தியாகராஜன் குமாரராஜா படத்தில் நடிக்க விரும்பிய ஃபகத் பாசில்: சுவாரசியப் பின்னணி

5 ஆண்டுகளுக்கு முன்பே தியாகராஜன் குமாரராஜாவை அழைத்துப் படம் பண்ணப் பேசியதாக ஃபகத் பாசில் தெரிவித்துள்ளார்.

’’நாடகம், சினிமா, டிவி; இருந்திருந்தால் ஓடிடியிலும் வந்திருப்பார் பாலசந்தர் சார்’’ - நடிகர் பிரசன்னா நெகிழ்ச்சி

தமிழ்த் திரையுலகின் ஆளுமைகளில் ஒருவரான இயக்குநர் கே.பாலசந்தருக்கு ஜூலை 9ம் தேதி 90-வது பிறந்த நாள்.

பொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ரஜினி உதவி; குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்ற கமல்; நடிகர்கள் ஒன்றிணைந்து உதவி

பொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ரஜினி உதவுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், பல்வேறு நடிகர்களும் உதவிகள் செய்துள்ளனர்.

’’பாலசந்தர் சாரின் மன உளைச்சலுக்கு மருந்தாக இருந்தார் ரஜினிகாந்த்’’ - கலைப்புலி எஸ்.தாணு நெகிழ்ச்சி

தமிழ்த் திரையுலகின் ஆளுமைகளில் ஒருவரான இயக்குநர் கே.பாலசந்தருக்கு ஜூலை 9ம் தேதி 90-வது பிறந்த நாள்.