பொழுதுபோக்கு செய்திகள் | kumarinews

தனுஷ் ஜோடியாக ஹன்சிகா

தனுஷ் ஜோடியாக ஹன்சிகா நடிக்க ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அனைத்து ஹீரோக்களும் பெரிய கமர்ஷியல் ஹீரோவாக ஆசைப்படுவது ஏன்? - விஷ்ணு விஷால் பதில்

ஒரு பெரிய கமர்ஷியல் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை அனைத்து ஹீரோக்களுக்கும் இருக்கிறது என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்

ரஜினியின் தொலைபேசி உரையாடல் லீக்: 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' இயக்குநர் வருத்தம்

ரஜினியின் தொலைபேசி உரையாடல் லீக்கானது தொடர்பாக 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' இயக்குநர் வருத்தமடைந்துள்ளார்.

பிக் பாஸ் ஒப்பந்த நிபந்தனைகளைத் திருத்தினால் போதுமானது: ஓவியா

பிக் பாஸ் ஒப்பந்தத்த நிபந்தனைகளைத் திருத்தம் செய்தால் போதுமானது என்று ஓவியா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

சிவகுமார் குடும்பத்துப் படங்களை ஓடிடி தளத்திலேயே வெளியிட்டுக் கொள்ளட்டும்: ரோகிணி பன்னீர்செல்வம்

சிவகுமார் குடும்பத்துப் படங்களை ஓடிடி தளத்திலேயே வெளியிட்டுக் கொள்ளட்டும் என்று ரோகிணி பன்னீர்செல்வம் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

சினிமாவில் 28 ஆண்டுகள் ஆவதையொட்டி நடிகர் அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து

சினிமாக்கு வந்து 28 ஆண்டுகள் ஆவதையொட்டி நடிகர் அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சமையல் கலைஞர் ஆக ஆசைப்பட்டவர் திரைக்கலைஞர் ஆன கதை

சினிமாத் துறையில் ஆல்ரவுண்டராக வலம் வந்து கொண்டிருப்பவர், நடிகர் தனுஷ். ஹாலிவுட் வரை தன்னுடைய நடிப்புத்திறமையை காட்டியிருக்கிறார்

சுஷாந்த் சிங்கின் 'தில் பெச்சாரா': மரண வாசலில் துளிர்த்த காதல்

அபாரத் திறனாலும், வசீகரத்தாலும் ஆசிர்வதிக்கப்பட்ட நடிகர் சுஷாந்த் சிங். தோனியின் வாழ்க்கைச் சரித்திரத்தில் அவர் வெளிப்படுத்தியிருந்த நடிப்பு அதற்குச் சான்று.

பாலிவுட்டில் ஏ.ஆர். ரஹ்மானை இசையமைக்க விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது

பாலிவுட்டில் என்னை இசையமைக்க விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது என பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கூறினார்.

தீவிர நீச்சல், நடைப்பயிற்சியில் கவனம் செலுத்தும் ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் கரோனா கால ஓய்வு நேரத்தை, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தன் பண்ணை வீட்டில் தீவிர நீச்சல் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார்.