பொழுதுபோக்கு செய்திகள் | kumarinews

பிக்பாஸ் நிகழ்ச்சியை வழங்கும் சல்மான்கானுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.20 கோடி

பிக்பாஸ் நிகழ்ச்சியை வழங்கும் சல்மான்கான், ஒரு நாள் படப்பிடிப்புக்கு மட்டும் சம்பளமாக ரூ.20 கோடியே 50 லட்சம் நிர்ணயித்து உள்ளார்.

என் அப்பா முழுமையான மனிதராக ஓய்வெடுக்கச் சென்றுள்ளார்: விஜய் வசந்த் உருக்கம்

என் அப்பா முழுமையான மனிதராக ஓய்வெடுக்கச் சென்றுள்ளார் என்று விஜய் வசந்த் உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

90-ஸ் கிட்ஸின் பார்வையில் கேப்டன் விஜயகாந்த்

90ஸ் கிட்ஸ் எனப்படும் 1980-களின் பிற்பகுதியில் பிறந்து 1990-களில் வளர்ந்தவர்களும் அவர்களைவிட இளையவர்களான 2K கிட்ஸுக்கும் விஜயகாந்தின் உண்மையான உயரம் தெரிந்திருக்க வாய்ப்பு மிகக் குறைவு.

சூர்யாவின் 'சூரரைப் போற்று' அக்டோபர் 30ல் அமேசான் பிரைமில் வெளியிடப்படுகிறது

'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் பிரைமில் அக்டோபர் 30ல் வெளியிடப்படுகிறது என சூர்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு விடுத்த சேலஞ்சை ஏற்று மரக்கன்றை நட்ட நடிகர் விஜய்

நடிகர் மகேஷ் பாபுவின் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று, நடிகர் விஜய் தனது வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டுள்ளார்.

முன்னணி தமிழ் நட்சத்திரங்கள் நடிக்கும் தெலுங்கு வெப்சீரிஸ்

கரோனா நெருக்கடி காரணமாக உலக அளவில் பெரும்பாலானவர்கள் வீடுகளில் முடங்கியுள்ள வேளையில், தொலைக்காட்சி, கணிப்பொறியைத் தாண்டி ஸ்ட்ரீமிங் தளங்களின் மூலம் புதிய திரைப்படங்கள், தொடர்களைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.