பொழுதுபோக்கு செய்திகள் | kumarinews

சின்னத்திரையைப் போல சினிமா படப்பிடிப்பையும் 60 பணியாளர்களுடன் நடத்த அனுமதிக்க வேண்டும் - முதல்வர் பழனிசாமிக்கு பாரதிராஜா கடிதம்

சின்னத்திரைப் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு அனுமதி கேட்டு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் சின்னத்திரைப் படப்பிடிப்பு தொடங்கிக் கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

திரைப்படம் பொன்மகள் வந்தாள்

கடந்த மார்ச் மாதமே திரையரங்குகளில் வெளியாக வேண்டிய திரைப்படம், கொரோனா தொற்றால் திரையரங்குகள் மூடப்படவே இப்போது அமெஸான் பிரைமில் வெளியாகியிருக்கிறது. இயக்குனர் ஜே. ஜே. ஃப்ரெட்ரிக்கிற்கு இது முதல் படம்.

5000 ஏழைக் குடும்பங்களுக்கு சல்மான் கான் உணவுப் பொருள்கள் வழங்கினார்

நடிகர் சல்மான்கான் ரமலான் பண்டிகையையொட்டி 5000 ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் கொண்ட பையை வழங்கி உள்ளார்.

கார்த்தி பிறந்த நாள்; ஃபர்ஸ்ட் லுக் வேண்டாம்: 'சுல்தான்' படக்குழுவினர் முடிவு

கரோனா அச்சுறுத்தல் சமயத்தில் கார்த்தியின் பிறந்த நாளுக்கு 'சுல்தான்' ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட வேண்டாம் எனப் படக்குழு முடிவு செய்துள்ளது.

ஜோர்டானில் இருந்து கேரளா திரும்பிய நடிகர் பிரித்விராஜ் தனிமைப்படுத்தப்பட்டார்

படப்பிடிப்புக்காக ஜோர்டான் சென்று கேரளா திரும்பிய நடிகர் பிரித்விராஜ் தனிமைப்படுத்தப்பட்டார்.

'கொஞ்சம் கரோனா நிறைய காதல்' குறும்படத்துக்கு வரவேற்பு: சாந்தனு - கீர்த்தி தம்பதியினர் நெகிழ்ச்சி

'கொஞ்சம் கரோனா நிறைய காதல்' குறும்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால், நன்றி தெரிவித்து சாந்தனு - கீர்த்தி தம்பதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

எப்போதும் கமல்ஹாசனைக் கண்டு வியக்கிறேன்: ஆஸ்கர் விருது பெற்ற ஒப்பனைக் கலைஞரின் மகள் நெகிழ்ச்சி

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஒப்பனைக் கலைஞர் மைக்கேல் வெஸ்ட்மோர் ‘ஸ்டார் ட்ரெக்’ படங்களில் ஒப்பனைக் கலைஞராகப் பணிபுரிந்துள்ளார்.