விண்வெளிக்கு பறக்க போகிறார் Amazon நிறுவனர்.!

மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்லும் Blue Origin நிறுவனத்தை நடத்தி வருகிறார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ். அந்நிறுவனம் சார்பில் New Shepard ராக்கெட்டில் தனது சகோதரர் மார்க்குடன் விண்வெளிக்கு செல்ல உள்ளதக அறிவித்துள்ளார் ஜெஃப் பெசோஸ்

Google+ Linkedin Youtube