ஆப்கானிஸ்தான் காபூலின் டெபியான் சமூக-கலாச்சார மையம் மீது தாக்குதல் 40 பேர் பலி

காபூல், 

அமெரிக்க கூட்டுப் படைகள் முகாமிட்டு இருக்கும் ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் மசூதி அருகே டெபியான் சமூக-கலாச்சார  மையம் மீது இன்று காலை சக்திவாய்ந்த  வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 பேர் பலியானார்கள். 30 பேர் காயம் அடைந்தனர்.  

யாரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது தெரியவில்லை. என்றும், பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Google+ Linkedin Youtube